ஒரு ஆபிரேசன் தியேட்டரில் ..ஒரு நோயாளியை
ஆபிறேசனுக்கான ஆயதங்கள் செய்து கொண்டு இருந்தார்கள் \"\'நர்சும் \" \"டாக்டரும் \"\"

    நோயாளியின் நெஞ்சில் ஒரு வயரை ஒட்டினர்
நோயாளி கேட்டார் இது எதக்கு டாக்டர் ..?
  \"இதுதான் உங்க இரத்த ஓட்டத்தை கருவி\"

   இன்னும் ஒன்றை ஓட்டினார் ..இது எதக்கு டாக்டர் .?
\"இதுதான் உங்க சுவாச ஓட்டத்தை காட்டும் கருவி \"

  இப்படி பல அவர் மீது ஒட்டப்பட்டது

  இதல்லாம் இயங்க \"கரண்ட் தானே  \"\"வேணும் டாக்டர் ....?
     நிச்சயமா  அதில் என்ன சந்தேகம் ?

 ஆப்பிரேசன் செய்யும் போது \"கரண்ட் \" நிண்டா ?
என்ன செய்வீங்க டாக்டர் ?
                 டாக்டர் ...சிரித்தார் ..
அருகில் நின்ற \"நர்சு \" கேட்டார்  ஏன்..? டாக்டர்  சிரிக்கிரீங்க ..?

டாக்டர் சொன்னார் \"இவர் கேட்கிறார் \" கரண்ட் நிண்டா என்ன செய் வீங்கள் ?.? எண்டு ..!

நர்சு சொன்னா \"போங்க டாக்டர் எனக்கு வெக்கமா இருக்கு \"..............?
**************************************************************************************
விருந்தில் வேடிக்கை  (உண்மை சிரிப்பு )

ஜார்ஜ் பெனர்ட்சா ஒரு விருந்து உபசாரத்துக்கு சென்றிருந்தார் .அங்கே வயலின் வித்துவான் ஒருவரின் இசை கசசேரியும் நடந்தது .

    விருந்துக்கு வந்த பெண்மணி ஒருவர் இவர் அருகில் வந்து \"வித்துவானின் இசை கச்சேரி எப்படி
இருக்கிறது என்று கேட்டார் ?

    இவர் கச்சேரியை கேட்டும் போது எனக்கு  \"பாதரூகி \" யின் நினைவுதான் வருகிறது என்றார்
 
 பெண்மணி திகைத்து நின்றார்

 என்ன சொல்லிறியல் \"பாதரூகி \" ஒரு வயலின் வித்துவானா ? இல்லையே ..?

 இவர் மட்டும் என்னவாம் ..? என்று கேட்டார் \"ஷா \"
ஒரு வினாடியும் தாமதிக்காமல்

   நன்றி (அப்துற் ரஹீம் -1961 ஆண்டு நூல் )
**************************************************************************************
ஏன் இவ்வளவு சனக்கூட்டம் ?

ஒரு தனியார் மருத்துவ மனை
ஒருவர் பின் ஒருவராக \"கியூ\" வில் நின்றபடி
நோயாளிகள் நின்றனர்

தூரத்தில் நின்ற ஒருவர் அருகில் நின்றவரிடம் கேட்டார் ..ஏன் சார் அந்த தனியார் மருத்துவ மனையில்ஏன் இவ்வளவு சனக்கூட்டம் ?

ஓ அதுவா அந்த டாக்டரிடம் \"ஆபிரேசன் செய்தா போஸ்ட் மாடல் \'\' free யாம் ...????!!!!????ஒரு அரச விழா ....
பல்லாயிர கணக்கானோர் திரண்டு இருந்தனர்
அமைச்சரின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டு ..
சற்று நேரத்தில் அமைச்சரும் வந்து இறங்கினார் ..

விழாவில் ஒரு பாடல் ஒளிபரப்ப பட்டது .
எல்லோரும் எழுந்து நின்றனர் ..
அமைச்சர் தன் அருகில் நின்றவரிடம் கேட்டார் ..
கேட்ட பாடல் நன்றாக இருந்தது \"இதன் ரீமிக்ஸ் \"
ஏன் இன்னும் வரவில்லை என்று கேட்டார் ?

சும்மா இருங்க தலைவரே அது \"தேசிய கீதம் \".

******************************************************

நீதிபதி :ஏப்பா இந்தப்பெரிய திருட்ட நீ மட்டுமா செய்தாய் ...?

குற்றவாளி : ஆமா சார் இப்ப யாரையும் நம்பமுடியல்ல
*************************************************************************
அவள் : அன்பே உன்னை கடைசி வரை மறக்க மாட்டேன்
அவன் : உங்க வீட்டில நான் யாரையும் நம்ப மாட்டன்
அவள் : ஏன்...............?
அவன் : இப்படித்தான் உங்க அக்காவும் சொன்னவா ..

***********************************************************************************

நான்  பழகுவதற்கு
எத்தனையோ பெண்கள் இருக்கலாம்

நான் வணங்குவதற்கு
எத்தனையோ பெண் தெய்வம் இருக்கலாம்

ஆனால் நான் காதலிக்கும் பெண் உன்னை தவிர யாராக இருக்க முடியும் ...?

This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola